×

பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு பிற்பகலில் விசாரணை..!!

டெல்லி:பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு விசாரணைக்கு வருகிறது. மதரீதியாக பிரச்சாரம் செய்யும் பிரதமர் மோடி, தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுக்கு தடை விதிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டது.

The post பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு பிற்பகலில் விசாரணை..!! appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Delhi ,Modi ,Delhi High Court ,
× RELATED எல்லோரையும் போல நானும் எனது ஆட்டத்தை...